1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai rs 4,450 per gram

சவரன் ஆபரணத் தங்கம் 35,600 ரூபாய்க்கு விற்பனை !

தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  
 
இந்நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எவரெஸ்ட் உச்சியையும் தொட்டது கொரோனா! – மலை ஏறுபவர்கள் பாதிப்பு!