செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (18:40 IST)

தங்கம் விலை மேலும் குறைவு...

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின்விலை  இன்று காலையில் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,280க்கு விற்கப்பட்டது. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 4410க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.  இன்று மாலை 22 காரட் ஆபரணத் தங்க ஒரு கிராம் 4,406 ரூபாய்க்கு விற்பக்கப்படுகிறது. ஒருகிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.  இதனால் ஒரு சவரன் ரூ.30 ,276க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தங்கம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது. இதனால் விலை குறையும்போதே மக்கள் நகை வாங்க விரும்பம் காட்டி வருகின்றனர்.