எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!

ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:29 IST)
எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எலக்ட்ரானிக் மாஸ்க் கண்டுபிடித்துள்ளார். 
 
தமிழகத்தின் குன்னூர் என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது கனடாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அவர் எலக்ட்ரானிக் முக கவசத்தை கண்டுபிடித்து உள்ளார். இந்த முக கவசம் 99 சதவீத கிருமிகளை தடுப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்த எலக்ட்ரானிக் முக கவசம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?

கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!

பராமரிக்கப்படாத அம்மா உணவகங்கள் என்றால் அது திமுக ஆட்சி.. கியூவில் நின்று பொதுமக்கள் உணவு உண்டால் அது தவெக ஆட்சி...

டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments