தேமுதிக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டு! அதிர்ச்சி முடிவு!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:13 IST)
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் வெற்று தோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்திலேயே , மொத்தம் 5 வாக்குகள் இருந்தாலும் அந்த வாக்குகள் வேறு வார்டில் இருந்ததால் அவர்களால் கூட கார்த்திக்குக்கு வாக்களிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளது.

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments