Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் திடீர் கைது

Updated: புதன், 17 ஜனவரி 2018 (06:04 IST)
சமீபத்தில்  எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தனது கார் டிரைவரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று திடீரெனா ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்

ராஜா கைதான தகவல் அறிந்ததும் தீபா மாம்பலம் காவல்நிலையத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் ராஜாவின் காரை உரசிவிட்டதாகவும், இதனால் ராஜா, அந்த ஆட்டோ டிரைவராக அடித்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக போலீசார் தீபாவிடம் விளக்கினர். இருப்பினும் தொடர்ந்து தீபா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

கட்சியில் இருந்து நீக்கிய ஒருவருக்காக தீபா ஏன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார் என்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.

எல்லாம் காட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து.. குடோனாக மாறிய நிலையில் பயங்கர சேதம்...

லண்டனில் முதல்வர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி.. ஒருநாள் வாடகை எத்தனை லட்சம்?

அதிமுக, திமுக ஏன் பொது வேட்பாளரை நிறுத்தவில்லை? பரபரப்பு தகவல்..

விஷ்ணு ரெட்டிக்கு விமான நிலையத்தில் அனுமதி இல்லை.. உடனே முதல்வர் விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை..

தமிழகம் முழுவதும் 4,724 செவிலியர் பணியிடங்கள் நியமனம்.. தமிழக அரசு அறிவிப்பு...!

அடுத்த கட்டுரையில்
Show comments