திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (14:22 IST)

மேம்பாலத்தில் வரிசையில் நிற்கும் கார்கள்

சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில்,  சென்னை நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி சேதாகி விடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் முப்பதிற்கும்மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.