இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த காதலி... இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

செவ்வாய், 26 மே 2020 (22:34 IST)
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்திநகரில் உள்ள தன் மாமா செந்தில் குமாரின்  வீட்டுக்குச் சென்று இரண்டு மாதங்களாக கொரோனா காலத்தால் ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் உள்ளதால் அதில் ஒரு பெண்ணுடன் பேசிக் பழகியுள்ளார்.இந்தப் பழக்கம் காதலாகியுள்ளது. பின், அந்தப் பெண் ஆனந்தகுமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.இதனால் ஆனந்தகுமார் மன உடைந்துள்ளார்.

சில நாட்களாக சோகமாக இருந்த ஆனந்தகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் ஆனந்தகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments