செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (11:43 IST)

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

 
’உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி' என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு பாஜக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.