Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து திருவள்ளூரில் அதிக பாதிப்பு!

Written By siva
Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:44 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5880 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 984 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,109 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை- 984
திருவள்ளூர்- 388
தேனி- 351
செங்கல்பட்டு- 319
ராணிப்பேட்டை- 253
தி.மலை - 252
கோவை - 228
தஞ்சை-217
கடலூர்- 212
நெல்லை- 200
தூத்துக்குடி-195
குமரி - 187
புதுக்கோட்டை- 173
சேலம்-168
காஞ்சிபுரம்- 166
வேலூர் -158
க.குறிச்சி-139
திண்டுக்கல்-134
தென்காசி-117
மதுரை-109
திருச்சி-105
விருதுநகர்-101
நாகை-78
விழுப்புரம்-73
பெரம்பலூர்-69
ஈரோடு-67
திருப்பத்தூர்-66
சிவகங்கை-64
அரியலூர்-51
கிருஷ்ணகிரி- 46
திருவாரூர்- 44
ராமநாதபுரம்- 43
நாமக்கல்- 34
திருப்பூர்- 31
கரூர்-26
தர்மபுரி - 16
நீலகிரி - 13

எல்லாம் காட்டு

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? தவெக அரசுக்கு பாஜக கண்டனம்...

லண்டனில் தமிழர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!.. சிறப்பு ஏற்பாடு..

தமிழ்நாட்டிற்கு மேலும் நற்செய்தி.. Uno Minda நிறுவனம் ரூ.510 கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments