செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (20:21 IST)

பிக்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆண்டனோ & ஹரிணி

big
பிக்’ நிகழ்ச்சியை ஆண்டனோ & ஹரிணி தொடங்கி வைத்தனர் யாரையும், எங்கேயும் சூப்பர் பவர்கள் மாற்றுவதை உள்வாங்கிக் கொள்ள  150+ இம்பேக்ட் கிரியேட்டர்ஸ் கூடினர்
 
பிக் நிகழ்ச்சி குறித்து எக்ஸெலன்ஸ் இன்ஸ்டலேஷன் தொழில்நுட்பம்,  இணை-கிரியேட்டர்,ஆண்டனோ சோலார் ஜான் கூறுகையில் ‘1 மில்லியன் இன்ஸ்டலேஷன் ஜீனியஸ்ஸின் உலகளாவிய விளைவு ஈடு இணையற்றது.  மக்கள் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் வளர்வதுடன், தொழிற்துறையை அதிர வைக்கவும், குடும்பங்களை உருவாக்கவும் தேவையான அளவுக்கு உலகத் தலைவர்களின் உயரிய திறன்களையும் கொண்டுள்ளனர். இவை மூலம் மனித இனப் பாதையை மாற்றவும் முடியும்’ என்றார்.
 
எக்ஸெலன்ஸ் இன்ஸ்டலேஷன் தொழில்நுட்ப இணை கிரியேட்டர் ஹரிணி இராமச்சந்திரன் பேசுகையில் ‘இன்றைய உலகுக்கு வெற்றி பெற்ற மனிதர்களாக இருப்பதுடன், உலகத் தலைவர்களாக உருப்பெறத் தேவையான மிக உயரிய திறன்கள் கொண்ட மனிதர்களாகவும் இருக்க வேண்டும்.  உலகப் பாதையை மாற்றி அமைக்கும் வகையில் இன்னும் பல தலைவர்களையும் அவர்கள் உருவாக்க வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவு செய்ய பிக் நிகழ்ச்சி உறுதியளிக்கிறது.  இன்ஸ்டலேஷன் ஜீனியஸஸ் தொழில் பழகுநர்கள் குழுவை வரவேற்கிறேன். இத்தொழில் பழகுநர்கள் அனைவரிடமும் எதிர்காலத்தில் இன்ஸ்டலேஷன் ஜீனியஸ்ஸாக உருவெடுக்கும் சாத்தியக் கூறுகளைக் இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கோரப் பிடியிலிருந்து அவர்களது சூழலமைவை விடுவித்து, சிறப்பான சுகாதாரம், வணிகம், குடும்ப உறுவுகள், பாரம்பரியத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். 
 
பிக் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தபட்சம் ஒரு பரிணாம சுழற்சியையேனும் கடந்து சென்றிருக்க வேண்டும். வணிகம், சுகாதாரம், குடும்பம், வாழ்க்கைத் தொழில், உறவுகள், நலம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் வாழ்க்கையை வேகப்படுத்தும் எக்ஸெலன்ஸ் இன்ஸ்டலேஷன்களை அவர்கள் ஏற்கனவே அனுபவித்திருப்பார்கள் என்பதே இதன் பொருளாகும்.  
 
வித்தியாசமான விளைவை மக்களிடம் எடுத்துச் செல்லவும், தொழிற்துறைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களை உருவாக்கவும், தேவையானவற்றை வழங்கவும், பிக் வளரும் சாம்பியன்களுக்கு பிக்-வேண்டேஜைத் தருகிறது. ஆண்டனோ & ஹரிணி ஒவ்வொரு பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், 4 முக்கியத் தூண்களிடையே விரைந்து பயணித்து இன்ஸ்டலேஷன் ஜீனியஸாக உருவெடுக்கத் தேவையான தகுதிகளையும் அளித்தது. அவை பின் வருமாறு:-
 
கணிப்பு நுண்ணறிவு  
 
இன்றைய மனநிலை, திறன், தனிநபரின் உணர்வு மனநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை விளைவுகளின் வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்.  வாழ்க்கைப் பாதையை முழுவதுமாக மாற்ற குறைந்தபட்ச சாத்தியமான சமரசங்களைச் செய்து கொள்ளல் 
 
நேர அழுத்தம் & ஒருங்கிணைந்த வாழ்க்கை முடிவுகள்
 
10,20,30 ஆண்டுகள் எடுக்கும் ஒரு பணியை 2-3 ஆண்டுகளில் தனிநபர் செய்து முடிக்கத் திறன் இடைவெளியை நிறைவு செய்தல் வேண்டும். இன்னும் அதிக வெற்றிகளோடும், ஆற்றலோடும், அன்போடும்,  வளமையோடும், அமைதியோடும், மக்களுக்காக ஒருங்கிணைந்த வாழ்க்கையை உருவாக்க இன்ஸ்டலேஷன் ஜீனியஸ்ஸால் இயலும்.  
 
இன்ஸ்டலேஷன் திறன்கள்
 
சாதாரண உரையாடல் மூலமே ஆரம்ப நிலையிலுள்ள ஒரு புதியவரிடம் உயரிய திறன்கள் மற்றும் மனநிலையை நிறுவும் வித்தியாசமான ஆற்றல் இன்ஸ்டலேஷன் ஜீனியஸுக்கு உண்டு. வணிகம், சுகாதாரம், குடும்பம், பாரம்பரியம் என வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் நேர அழுத்த்த்தில் இந்த இன்ஸ்டலேஷன் இடம் பெறும். 
 
உரையாடல் நிரலாக்கத் தேர்ச்சி 
 
கலையும், திறனும், தேவைக்கேற்ப கவர்ச்சிகரமாக இருப்பதுடன், உரையாடலில் செல்வாக்குப் பெற்றதாகவும் இருக்க வேண்டும். இயல்பான உரையாடல் மூலம் மக்களின் நம்பிக்கையையும், மனநிலையையும் மாற்றலாம். தேவைக்கேற்ப உலகத் தலைவர்கள் செய்யும் போது, இன்ஸ்டலேஷன் ஜீனியஸ்களும் செய்யலாம். 
 
ஆண்டனோ & ஹரிணி ஆதரவளித்த சில இஐடி இயலுறு ஸ்டார்ட்-அப் மற்றும் இஐடி தொழில் முனைவோர்கள் இன்று ஆரோக்கியம், நலம், கல்வி, ஊடகம், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தனிப்பட்ட கவனமுடன் நேருக்கு நேர் வழிகாட்டும் தளங்களுள் ஒன்றான ஆண்டனோ & ஹரிணி இதுவரை 2500 குடும்பங்களை உருவாக்கியதுடன், 10000+ குடும்ப உறுவுகளையும் மாற்றியுள்ளனர். வித்தியாசமான விளைவு காரணமாக, ஆண்டனோ & ஹரிணிக்கு, இந்திய அரசு, சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம், ‘அவார்ட் ஆஃப் ஆனர்’ விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது.