வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸியும் ராகுல் காந்தியின் புத்தக வெளியீடும்: அண்ணாமலை

இந்திரா காந்தி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜன்ஸி யில் தான் கைது செய்யப்பட்டதை, எமர்ஜென்ஸி கலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முக ஸ்டாலின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் இந்திரா காந்தி இருண்ட காலம் குறித்த புத்தகத்தை அவரது பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் வெளியிட்டுள்ளார் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திரா காந்திதான் இதைச் செய்தார். அவருடைய பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்’ எ