புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:53 IST)

செஸ் போட்டியை அடுத்து மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா!

kite
செஸ் போட்டி அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
மாமல்லபுரத்தில் செஸ் போட்டி நடத்தியதால் மாமல்லபுரம் உலக அளவில் பிரபலம் ஆகியது இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது 
 
இந்த பட்டம் விடும் திருவிழா அமெரிக்கா தாய்லாந்து உள்பட 120 நாடுகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த பகுதியில் உணவு திருவிழா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது