திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி!
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி!
முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி திடீரென திமுகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் அதிமுகவில் உள்ள பலர் மாற்று கட்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது
அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்து உள்ளார் இன்று மாலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் இபிஎஸ் விலகிக் கொள்ள வேண்டுமென்றும் செய்தியாளர் சந்திப்பில் ஆறுக்குட்டி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது