1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கா‌ங்‌கிர‌ஸ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தா‌க்குத‌ல்: த‌ங்கபாலு க‌ண்டன‌ம்

காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மதுரை தங்கபாலு
மதுரையிலகாங்கிரஸவழக்கறிஞர்களமீததாக்குதலநடத்தப்பட்டதற்கதமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவரே.‌ி.தங்கபாலகடுமகண்டனமதெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், மதுரையிலகாங்கிரஸமாநிலங்களவஉறுப்பினரசுதர்சநாச்சியப்பனஅவர்களதஅலுவலகத்தைததாக்கி சேதப்படுத்தி, அங்கிருந்காங்கிரஸகொடிக்கம்பத்தவெட்டிசசாய்த்சிசமூகவிரோதிகளினவன்முறைசசெயலுக்ககண்டனமதெரிவிக்மதுரகாங்கிரஸவழக்கறிஞர்களநேற்றஜனநாயவழியிலஅமைதியாநீதிமன்றத்திற்கமுன்பகூடினர்.

ஆனாலதமிழிதுரோகிகளசிலரதிடீரென்றஅங்கதடி, கம்பபோன்றவைகளோடவந்ததடசெய்யப்பட்விடுதலைப்புலி இயக்கத்தஆதரித்தும், சோனியா, பிரதமரமன்மோகனசிஙஆகிதலைவர்களஒழிஎன்றுமவெறித்தனமாகூக்குரலிட்வண்ணமதடி, கம்புகளாலகாங்கிரஸவழக்கறிஞர்களகண்மூடித்தனமாதாக்கியுள்ளனர். மேலுமஅவர்களதகையிலிருந்காங்கிரஸகொடிகளபிடுங்கி அவற்றதீவைத்தகொளுத்தியுள்ளனர்.

அண்மைக் காலமாசமூகவிரோதசசெயலிலஈடுபடுமதமிழினததுரோகிகளினஇதுபோன்வன்முறைததாக்குதல்களகாங்கிரஸசகோதரர்களமீதும், அலுவலகங்களமீதுமதொடர்ந்தநடைபெற்றவருவதபொறுத்துக்கொள்முடியாவேதனையாகும்.

மதுரையிலநேற்றகாங்கிரஸவழக்கறிஞர்களதாக்கிவன்முறையாளர்களமீதகடுமநடவடிக்கஎடுக்வேண்டுமென்பதோடஇனியுமவன்செயலநிகழ்வுகள் நடைபெறாமலதடுத்திகாவல்துறகடுமையாகண்காணிப்பமற்றுமபாதுகாப்பநடவடிக்கைகளமேலுமதீவிரப்படுத்வேண்டும் எ‌ன்று த‌ங்கபாலு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.