1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கலைக் கல்லூரிகள் 12ஆம் தேதி திற‌ப்பு : தமிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

கலைக் கல்லூரிகள் தமிழக அரசு
தமிழகத்திலகலைக்கல்லூரிகளவரும் 12ஆமதேதி முதலதிறக்கப்படுமஎன்றதமிழஅரசஅறிவித்துள்ளது.

இததொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திக்குறிப்பில், காலவரையறையின்றி மூடப்பட்டுள்அரசு, அரசஉதவி பெறும், சுயநிதி கலை, அறிவியலமற்றுமகல்வியியலகல்லூரிகள் (விடுதிகளஉட்பட) முதுகலவகுப்புகள் 12.02.09 முதலுமஇளங்கலவகுப்புகள் 16.02.09 முதலுமமீண்டுமதிறக்கப்படும்.

தேவைப்படினஅந்தந்கல்லூரிகளிலநிலவுமசூழ்நிலைகளுக்கேற்கல்லூரிகளமீண்டுமதிறப்பதகுறித்தகல்லூரி முதல்வர்களதக்முடிவஎடுக்கமாறஅரசஅறிவுறுத்துகிறதஎன்றகூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia