1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

செ‌ன்னை தேனா‌ம்பே‌ட்டை‌யி‌ல் 14ஆ‌ம் தே‌தி முத‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம்

சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து மாற்றம் காவல்துறை
செ‌ன்னை தேனாம்பேட்டஎல்டாம்ஸசாலை அண்ணாசாலசந்திப்பிலபோக்குவரத்தநெரிசலைததவிர்க்குமவகையிலவரும் 14தேதி முதலஒரமாகாலத்துக்கபரிட்சார்த்முறையிலஅப்பகுதியிலபோக்குவரத்தமாற்றமஅமலபடுத்தப்படவுள்ளது.

இது தொட‌ர்பாக செ‌ன்னை போக்குவரத்தகாவல்துறை இ‌ன்று வெளியிட்டுள்பத்திரிகசெய்தி‌யி‌ல், சென்னமாநகரத்திலஅண்ணாசாலஎல்டாம்ஸசாலசந்திப்பசுற்றியுள்சாலைகளிலவாகனபபோக்குவரத்தகணிசமாஅளவஅதிகரித்துள்ளது. போக்குவரத்தநெரிசலைததவிர்த்து, சிக்னலிலகாத்திருக்குமநேரத்தகுறைக்குமபொருட்டஆய்வமேற்கொள்ளப்பட்டது.

ஆய்வினமுடிவினஅடிப்படையிலும், பொதமக்களினபாதுகாப்பமற்றுமவசதி கருதி, வாகபோக்குவரத்திலகீழ்க்கண்மாற்றங்களஒரமாகாலத்திற்கபரிட்சார்த்முறையில் 14.2.2009 காலை 7 மணி முதலஅமல்படுத்தப்படவுள்ளது.

எல்டாம்ஸசாலசந்திப்பிலஎல்டாம்ஸசாலையிலிருந்தவருமவாகனங்களதியாகராஜ‌ர் சாலநோக்கி செல்வததடசெய்யப்படுகிறது. இனி இந்வாகனங்களஎல்டாம்ஸசாலசந்திப்பிலவலதுபுறமதிரும்பி அண்ணாசாலை, விஜயராகவசாலமற்றுமநாயரசாலவழியாதியாகராஜ‌ர் சாலசென்றடையலாம்.

அண்ணமேம்பாலத்திலிருந்தஅண்ணாசாலையிலவருமவாகனங்களஎல்டாம்ஸசாலசந்திப்பிலவலதுபுறமதிரும்பி தியாகராஜ‌ர் சாலைக்கசெல்வததடசெய்யப்படுகிறது. இனி இந்வாகனங்களஅண்ணாசாலவிஜயராகவசாலசந்திப்பிலவலதுபுறமதிரும்பி விஜயராகவசாலை, நாயரசாலவழியாதியாகராஜ‌ர் சாலசென்றடையலாம்.

அண்ணாசாலை விஜயராகவசாலசந்திப்பமற்றுமவிஜயராகவசாலவடக்கபோகசாலசந்திப்பிற்குமஇடைப்பட்விஜயராகவசாலஒரவழிபபாதையாமாற்றப்படுகிறது. எனவவிஜயராகவசாலை வடக்கபோகசாலசந்திப்பிலிருந்தவாகனங்களஅண்ணசாலநோக்கி விஜயராகவசாலையிலசெல்வததடசெய்யப்படுகிறது. இனி இந்வாகனங்களவடக்கபோகசாலை, தியாகராஜ‌ர் சாலவழியாஅண்ணசாலசென்றடையலாம்.

எல்டாம்ஸரோடு அண்ணாசாலசந்திப்பிலிருந்தவடக்கபோகசாலதியாகராஜரசாலசந்திப்பநோக்கி தியாகராஜ‌ர் சாலையிலவருமவாகனங்களஇந்சந்திப்பிலவலதபுறமதிரும்பி வடக்கபோகசாலவழியாவிஜயராகவசாலசந்திப்பநோக்கிசசெல்வததடசெய்யப்படுகிறது.

விஜயராகவசாலசந்திப்பிலிருந்தவடக்கபோகசாலதியாகராஜரசாலசந்திப்பநோக்கி வடக்கபோகசாலையிலவருமவாகனங்களஇந்சந்திப்பிலவலதுபுறமதிரும்பி பனகல்பார்கநோக்கி செல்வததடசெய்யப்படுகிறது.

பனகலபார்க்கிலிருந்தவடக்கபோகசாலதியாகராஜரசாலசந்திப்பநோக்கி தியாகராஜ‌ர் சாலையிலவருமவாகனங்களஇந்சந்திப்பிலஇடதுபுறமதிரும்பி வடக்கபோகசாலவழியாவிஜயராகவசாலசந்திப்பசெல்வததடசெய்யப்படுகிறது.

இந்போக்குவரத்தமாற்றத்துக்கவாகஓட்டுனர்களஒத்துழைப்பநல்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia