1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌நிலவ‌ரி உய‌ர்‌த்த‌ப்பட‌வி‌ல்லை: கருணா‌நி‌தி‌க்கு ஜெயல‌லிதா ப‌தி‌ல்

நிலவரி கருணாநிதி ஜெயலலிதா
அ.இ.அ.ி.ு.ஆட்சியிலநிலவரி உயர்த்தப்படவில்லஎன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா, வெள்ளத்தாலபாதிக்கப்பட்விவசாயிகளுக்கஎவ்விநிபந்தனையுமின்றி மும்மடங்கஇழப்பீடவழங்வேண்டுமஎன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நிலவரியினமீதாதலவரி மற்றுமமேலவரி ஆகியவஎனதஆட்சிக்காலத்திலஉயர்த்தப்பட்டதாகததெரிவித்தஅதற்காஆணை 12.8.2002 அன்றவெளியிடப்பட்டிருப்பதாகருணாநிதி கூறியிருக்கிறார்.

இதிலஉள்உண்மநிலஎன்னவென்றால், இரண்டாவதமாநிநிதி ஆணையத்தினஉள்ளாட்சி அமைப்புகளுக்கநிதிபபகிர்வபற்றிபரிந்துரைகளினமீதாஆணையவெளியிடும்போதவரி மற்றுமமேலவரி ஆகியவற்றையுமஉயர்த்தி, இததொடர்பாதொடரநடவடிக்கைகளசம்பந்தப்பட்துறைகளஎடுக்குமாறநிதித்துறஅறிவுறுத்தியது.

ஆனால் 2006 ஆமஆண்டநானஆட்சியிலஇருக்கும்வரவரி மற்றுமமேலவரி ஆகியவற்றஉயர்த்துவதற்காஆணையசம்பந்தப்பட்துறபிறப்பிக்கவில்லை. எனதஆட்சிக்காலத்திலவரி ஒரரூபாயிலஇருந்தஇரண்டரூபாயாகவும், மேலவரி ஐந்தரூபாயிலஇருந்தஏழரூபாயாகவுமஉயர்த்தப்பட்டிருந்தால், 2008 ஆமஆண்டதமிழ்நாடசட்டமஎண் 40 நிறைவேற்றப்பட்சட்டத்திலதிருத்தமசெய்யப்பட்டதஏன்? இந்சட்டததிருத்தமபற்றி கருணாநிதி மறந்தவிட்டாரஅல்லதமறைத்தவிட்டாரா?

இதமட்டுமல்லாமல், 2002 ஆமஆண்டஆணையிலமேலவரியை 5 ரூபாயிலஇருந்து 7 ரூபாயாஉயர்த்நிதித்துறஅறிவுறுத்தியது. ஆனால் 2008 ஆமஆண்டசட்டத்திருத்தத்திலமேலவரியை 7 ரூபாய்க்ககுறையாமல் 10 ரூபாய்க்கமிகாமலவசூலிக்வேண்டுமஎன்றகுறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்தமுதலமைச்சரகருணாநிதி முழுபபூசணிக்காயசோற்றிலமறைக்முற்பட்டிருக்கிறாரஎன்பததெளிவாகிறது.

தன்னுடைஅறிக்கையினமூலமதானவிவசாயிகளினவிரோதி என்பதமுதலமைச்சரகருணாநிதி நிரூபித்தவிட்டார். எனவஇனிமேலாவதஎனமீதபழிபோடுவதநிறுத்திவிட்டு, ி.ு.அரசால் 2008ஆமஆண்டசட்டத்திருத்தத்தினமூலமஉயர்த்தப்பட்தலவரி மற்றுமதலமேலவரி உயர்வஉடனடியாரத்தசெய்வேண்டுமஎன்றும்,

மூன்றமடங்குக்குமமேலாவிலைவாசி உயர்ந்துள்சூழ்நிலையில், வெள்ளத்தாலபாதிக்கப்பட்அனைவருக்கும், எந்தவிநிபந்தனையுமஇன்றி எனதஆட்சிக்காலத்திலவழங்கப்பட்டதவிமும்மடங்ககூடுதலாஅனைத்துபபயிர்களுக்குமஇழப்பீடவழங்வேண்டுமஎன்றும், கட்டாவரி வசூலிப்பநடவடிக்கையஉடனடியாகைவிவேண்டுமஎன்றுமதமிழவிவசாயிகளினசார்பிலமுதலமைச்சரகருணாநிதியமீண்டுமவலியுறுத்திககேட்டுககொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.
About Writer
Webdunia