சென்னை : அண்ணா நூற்றாண்டு விழாயொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று சாமியார் பிரேமானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.