இந்திய அரசின் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக, நாளை பொது வேலை நிறுத்தத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.