சென்னை : சென்னையில் உள்ள இலங்கை வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.