சென்னை : தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகி, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.