சென்னை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்வதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.