1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அண்ணா நினைவுநாள்: ‌பி‌ப்ரவ‌ரி 3ஆ‌ம் தே‌தி கருணா‌நி‌தி தலைமையில் பேரணி

அண்ணா நினைவுநாள் கருணாநிதி பேரணி சென்னை
பேர‌றிஞ‌ர் அண்ணநினைவநாளையட்டி ‌பி‌ப்ரவ‌ரி 3ஆ‌ம் தே‌தி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமையிலசென்னையிலஅமைதிபபேரணி நடத்தப்படுகிறது.

இது தொட‌ர்பாக ி.ு.மாவட்செயலர்களஅன்பழகன், பாபஆகியோர் கூ‌ட்டாக வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பேரறிஞரஅண்ணாவின் 40வதநினைவநாளபிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றகாலை 7 மணிக்கமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையிலசேப்பாக்கமதொகுதி அலுவலகத்திலஇருந்தஅண்ணசதுக்கமவரஅமைதிபபேரணி நடத்தப்படும்.

பின்னரஅண்ணநினைவிடத்திலமுதலமை‌ச்ச‌ர் கருணா‌நித‌ி, அமைச்சர்களஅன்பழகன், ு.க.ஸ்டாலின், ஆற்காடவீராசாமி மற்றுமகட்சி நிர்வாகிகளமலர்வளையமவைத்தஅஞ்சலி செலுத்துகின்றனர்.

அமைதி பேரணியில் அமைச்சர்கள், நாடாளும‌ன்ற, சட்டமன்உறுப்பினர்கள் மற்றுமகட்சி நிர்வாகிகளஉள்பஅனைவருமகலந்தகொள்ள வேண‌்டு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
About Writer
Webdunia