சென்னை : இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது என்றும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரை கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.