ஈரோடு : சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் உள்ள வனக்குட்டையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்வதை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.