மதுரை: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் வலியுறுத்தியும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.