சென்னை: தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிர்வாகங்களின் போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் வரும் 22ஆம் தேதி நடத்தும் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.