சென்னை : நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல, தமிழனை கொல்பவர்களை சாகடிக்க பிறந்தவர்கள் என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ஒவ்வொரு தமிழனும் வீர மரணம் அடைவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.