சென்னை : இலங்கை பிரச்சனையில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருப்பது கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்து நடத்தும் ஒரு நாடகம் என்று குற்றம்சாற்றிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழகத்தில் நடப்பது எல்லாமே நாடகம்தான் என்றார்.