தொடர்புடைய செய்திகள்
- ஜூலை 1ம் தேதி முதல் உயரும் டாட்டா மோட்டார்ஸ் வாகனங்கள்!...
- அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!
- சென்னையில் 4 நாளில் 4000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!
- மூன்றே மாதங்களில் 2 லட்ச ரூபாய் வரை சரிந்த வெள்ளி விலை.. வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?
- கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ஏற்றமா? இறக்கமா? முழு அலசல்..!
மே மாசம் அதிக கார் சேல்ஸ் நாங்கதான்!.. அசத்தும் TATA மோட்டார் நிறுவனம்!..
tata car
இந்தியாவில் முக்கிய மோட்டார் நிறுவனமாக டாடா திகழ்கிறது. கார்கள், மின்சார வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் என பலவற்றையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
பல வருடங்களாகவே மோட்டார் வியாபாரத்தில் இந்த நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.
நவீன வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தொழில்நுட்பத்தோடு கூடிய மோட்டார் வாகனங்களை டாடா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதனால்தான் எல்லா துறையில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் டாடா நிறுவனத்தின் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் விற்பனையான EV கார்களில் 10,377 கார்களுடன் டாடா நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. PUNCH EV, NEXON EV, HARRIER EV, CURVV EV ஆகிய மாடல் கார்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
