புதுச்சேரி : தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் இன்று கொண்டாடப்பட்டது.