திருச்சி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையோரத்தில் இருந்த வீட்டுக்குள் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 8 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.