சென்னை : இலங்கையில் நடந்து வரும் இனவெறிப் போரை உடனடியாக நிறுத்தக் கோரியும், அமைதி பேச்சுவார்த்தை நடத்த கோரியும் இந்திய அரசை வலியுறுத்தி 2வது நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.