ஈரோடு : ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் வேதனை அடைந்த மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த தூக்கம் தாங்காமல் தாய், தந்தை, தங்கை ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.