சென்னை : டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 6-வது நாளாக நீடித்து வருகிறது.