மதுரை : ஓட்டுகளை மாற்றிப்போடுகிற இயந்திரத்தினை கண்டுபிடித்திருக்கிறார்கள், இலைக்கு போட்டால் அது உதயசூரியனுக்கு வருவது போல ஒரு புதிய தகவலை பழைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.