சென்னை: இலவச குடிமனைப்பட்டா வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.