நாடுதழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் ஞாயிறன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இன்றே லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.