விழுப்புரம்: தற்போது நடை பெறும் திருமங்கலம் இடைத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு அளிக்கவில்லை என்றும் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் தொகுதிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அறிந்து பா.ம.க.வினர் வாக்களித்து கொள்ளலாம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.