சென்னை: வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்று தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் தொழிற்சாலைகளுக்கு முழுமையான மின்சாரத்தை வழங்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.