சென்னை : ''தொழிலாளர்களை சிறையில் வைத்து பூட்டிய ஜெயலலிதா, தொழிலாளர்களுக்காக வடிக்கிற கண்ணீருக்கு பெயர் நீலிக்கண்ணீர்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.