சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வரும் 27ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.