சென்னை: எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன் கருணாநிதியின் குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலை தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.