சென்னை : திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு தலித் மக்கள் முன்னணி தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளது.