மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரை கட்சித்தலைவர் சரத்குமார் நாளை அறிவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.