பெரியகுளம் : இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.