1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

டி.ஆர். பாலு பரிந்துரை : செ‌ன்னையை‌ச் சே‌ர்‌ந்த 3 பே‌ரி‌ன் இத‌ய ‌சி‌‌கி‌ச்சை‌க்கு ரூ.1,50,000 ‌நி‌தியுத‌வி

மத்திய கப்பல்
மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் பரிந்துரையின் பேரில் செ‌ன்னையை‌சசே‌ர்‌ந்த 3 ேரு‌க்கு இதஅறுவை ‌சி‌கி‌ச்சை‌ செ‌ய்து கொ‌ளள ‌பிரதம‌ர் ‌நிவாரண ‌நி‌தி‌யி‌லிரு‌ந்து ரூ.1,50,000 அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த காம்ரூன், பல்லாவரத்தைச் சேர்ந்த ஏ.எச். கலீல்பாஷா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த க. திருப்பதி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படவிருக்கிறது.
About Writer
Webdunia