தங்கபாலு அறிக்கைக்கு பணிந்து கைது செய்த இயக்குனர் சீமான் உள்பட மூன்று பேரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்வதுடன், காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வற்புறுத்தியுள்ளார்.Puthinam PhotoFILE இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசை சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று...