1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இ‌ய‌க்குன‌ர் சீமான் கா‌ரு‌க்கு ‌‌தீ வை‌ப்பு

இயக்குனர் சீமான் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகள்
த‌மி‌ழ் ‌திரை‌ப்பஇய‌க்குன‌ர் ‌சீமா‌‌ன் ாரு‌க்கு நே‌ற்று ந‌ள்‌ளிர‌வி‌ல் ம‌ர்நப‌ர்க‌ள் ‌வை‌த்து‌‌ள்ளன‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்வகு‌றி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணநட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

ஈரோ‌ட்டி‌லநடந்த பொதுக் கூட்டத்தில் கல‌ந்தகொ‌ண்டபே‌சிஇய‌க்குன‌ரசீமான், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார்.

சீமானின் இ‌ந்பேச்சுக்கு க‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌ி.தங்கபாலு, அவரை (‌‌‌சீமானை) தே‌சிபாதுகா‌ப்பச‌ட்ட‌த்‌தி‌‌லத‌மிழஅரசஉடனடியாகைதசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌‌ரி‌‌க்கை ‌வி‌டு‌த்‌திரு‌ந்தா‌ர்.

மேலு‌மமத்திய அமை‌ச்ச‌ர்க‌ளஇளங்கோவன் உ‌ள்பகா‌ங்‌கி‌ர‌ஸ் ‌‌பிரமுக‌ர்க‌ள், இய‌க்குன‌ர் ‌‌‌‌சீமா‌ன் ‌மீதத‌மிழஅரசகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இத‌னிடையமொடக்குறிச்சி ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரு‌ம், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயலருமான ஆர்.எம்.பழனிச்சாமி, விடுதலை‌ப்பு‌லிகளஆத‌ரி‌த்தபே‌சி வரு‌மஇய‌க்குன‌ரசீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடடவு‌னகாவ‌ல்துறை‌யி‌லபுகார் செய்துள்ளார்.

இ‌ந்த ‌நிலைய‌ி‌ல், சென்னை வளசரவாக்கம் கேசவர்த்தினி பேரு‌ந்தநிறுத்தம் அருகில் இய‌க்குன‌ரசீமான் வீட்டு மு‌ன்பு ‌நிறு‌த்‌தி வை‌த்‌திரு‌ந்கா‌ரந‌ள்‌ளிர‌வி‌லயாரேம‌ர்நப‌ர்க‌ள் ‌வை‌த்து ‌வி‌ட்டஓடி ‌வி‌ட்டன‌ர். கா‌ர் ‌தீ‌ப்ப‌ற்‌றி எ‌ரிவதபா‌ர்‌த்அரு‌கி‌லஇரு‌ந்தவ‌ர்‌க‌ளஓடி வ‌ந்து ‌தீயஅணை‌த்தன‌ர். ‌தீயஅணை‌ப்பத‌ற்கு‌ளகா‌ரபல‌த்சேத‌மஅடை‌ந்தது.

இ‌குறித்து சீமானின் உதவியாளர் வளசரவாக்கம் காவ‌ல்துறை‌யி‌லபுகார் செய்துள்ளார். காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணநட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
About Writer
Webdunia