சென்னை: ''காரணமில்லாமல் களம் அமைத்துப் பேரணி நடத்தும் ஜெயலலிதா சிறுதாவூர் பிரச்சனையில் மட்டும், தன் வாய்க்குத் தானே பூட்டுப் போட்டுக் கொண்டு மவுனமாகிவிடுகிறார்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.